2022 டாப் 5 மொபைல் புதிய கேம்ஸ்

2022 டாப் 5 மொபைல் புதிய கேம்ஸ்

*டாப் 5 மொபைல் கேம்ஸ்* 2022யின் டாப் 5 Survival கேம்ஸ் என்னென்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம், Graphics பொருத்தவரை இந்த கேம்ஸ்களில் பிரமாதமாக அமைத்திருப்பார்கள், Game Play, Storyline அனைத்தும் சிறந்ததாக இருக்கும். Survival கேம்ஸ் என்பது ஒரு நபர் தன்னை ஊரிடம் இருந்தோ அல்லது வேறு ஏதாவதிலிருந்தோ பாதுகாத்து உயிர் வாழ்வதுதான். டாப் 5 Survival கேம்ஸ் பட்டியல்: Dawn of Zombies இந்த கேம், Zombiesகளுடன் சண்டையிட்டு காப்பாற்றி கொள்வதாகும், … Read more