அனிருத் உருவான கதை தெரியுமா..?

do-you-know-the-story-of-anirudh

*அனிருத் ரவிச்சந்தர்* அனிருத் ரவிச்சந்தர் ஒரு இந்திய இசையமைப்பாளர். கோலிவுட் துறையில் பிரபலமான பின்னணி பாடகர்கள் மற்றும் பிரபலங்களில் இவரும் ஒருவர். இவர் 1990 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார்அனிருத்தின் தந்தை ஒரு பழைய நடிகர், அவர் பெயர் ரவி ராகவேந்திரா மற்றும் அவரது தாயார் ஒரு கிளாசிக்கல் டான்சர் அவரது பெயர் லக்ஷ்மி ராகவேந்திரா. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த திரைப்படம் … Read more