ஐந்து Apps மூலம் வீட்டிலிருந்தபடி சம்பாதிக்களாம்

ஐந்து Apps மூலம் வீட்டிலிருந்தபடி சம்பாதிக்களாம்

*ஐந்து Apps* இந்த பதிவில் ஐந்து Appகள் மூலம் நீங்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க முடியும், மாணவர்களுக்கு இந்த ஆப்ஸ்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த ஐந்து Appகள்: Bank Sathi இந்த Appல் நிறைய Financial Products மற்றும் Servicesகள் உள்ளன, அதை நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு Refer செய்து சம்பாதிக்கலாம். சம்பாதித்த பணத்தை நேரடியாக PayTM Walletல் Withdraw செய்து கொள்ளலாம். Coinswitch Kuber இந்த Appஐ நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு Refer செய்யும்போது ரூபாய் … Read more