75 வயதான பெண் 3500 கிமீ பயணம்!

75-year-old-woman-travels-3500-km

*75 வயதான பெண் 3500 கிமீ பயணம்* 75 வயதான பென்னி இபோட் என்ற பெண் UK முழுவதுமாக 3500 கிமீ பயணம் ஆனால் கிட்டத்தட்ட எதுவும் பணம் செலுத்தவில்லை. பென்னி இபோட் தனது இலவச பேருந்து பயணச்சீட்டை மட்டும் எடுத்துக்கொண்டு இங்கிலாந்து முழுவதும் பேருந்து பயணத்தை தொடங்கினார். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்காக அவர் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வெவ்வேறு பேருந்துகளில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் தன் நண்பர்களுடன் … Read more