8 மருத்துவ கட்டுக்கதைகளை பற்றி தெரியுமா..?

நீங்கள் இத்தனை நாள் நம்பிக்கொண்டிருந்த 8 மருத்துவ கட்டுக்கதைகளை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

*8 மருத்துவ கட்டுக்கதைகள்* இளம் வயதில் நாம் சேவ் செய்தால் நன்கு தாடி வளரும் என்று கூறுவர் . அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு சுமார் ஒரு 10 முறை அல்லது 20 முறை மொட்டை அடிப்பார்கள் அதனால் அவர்களுக்கு நன்கு முடி வளரும் என்று கூறுவர் ஆனால் அறிவியலாளர்கள் மொட்டை அடிப்பதன் மூலமோ அல்லது சேவ் செய்வதன் மூலமோ முடி வளர்ச்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகின்றனர். அதனால் சேவ் செய்தல் மற்றும் மொட்டை அடித்தல் மூலம் … Read more