பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தன் காதலியை பார்க்க மும்பை வந்துள்ளார்!

a-pakistani-man-has-come-to-mumbai-to-see-his-girlfriend

*இந்திய பாக்கிஸ்தான் காதல்* பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அமீர் என்பவர் தன் காதலித்த பெண்ணை சந்திக்க எல்லை வேலியை கடந்து மும்பை வந்துள்ளார். பாகிஸ்தானின் எல்லை மாவட்டமான பஹவல்பூரைச் சேர்ந்த 22 வயது இளைஞன் சனிக்கிழமை இரவு ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரின் எல்லை வேலியைத் தாண்டியதால் கைதுசெய்யப்பட்டார். முகமது அமீர் அந்த எல்லை காவலர்களிடம் கூறியது “நான் முகநூல் வழியாக பழகி பிறகு காதலில் விழுந்த பெண்ணை பார்க்க மும்பை செல்கிறேன்” என்றார். மாவட்டத்தின் 10 தாலுகாக்களில் … Read more