நடிகையால் சிக்கலில் சிக்கியுள்ள நடிகர் விஷால்

நடிகையால் சிக்கலில் சிக்கியுள்ள நடிகர் விஷால்

*நடிகர் விஷால்* நடிகர் விஷால் மற்றும் நடிகை டிம்பிள் ஹயாதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் வீரமே வாகை சூடும். இப்படம் பொங்கலன்று வெளியாவதற்காக தயாராக இருந்தது ஆனால் ஒரு சில காரணங்களால் ஜனவரி 26 ஆம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியிடுவதில் சில சிக்கல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு காரணம் படத்தில் நடித்துள்ள கதாநாயகி டிம்பிள் ஹயாதிக் கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருடைய சமூகவலைதளங்கள் … Read more