நடிகை Laila-வுக்கு பிரபல நடிகர் மீது காதல்

நடிகை Laila-வுக்கு பிரபல நடிகர் மீது காதல்

*நடிகை லைலா* தமிழ் சினிமாவின் முன்னாள் நடிகை லைலா நடித்த தீனா, தில், மௌனம் பேசியதே போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்று இவருக்கு நல்ல ஒரு பெயரைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு நடிகை லைலா கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக காதலித்து ஈரான் நாட்டின் தொழிலதிபரான மெஹ்தின் என்ற நபரை 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிகை லைலா சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டாராம். திருமணத்திற்குப் பிறகு நடிகை லைலாவை இரண்டு … Read more