நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் திருட்டு

*நிக்கி கல்ராணி* டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. தற்போது இவர் பல திரைப்படங்களில் நடித்து ஒரு முன்னணி கதாநாயகியாக இருந்த வருகிறார். நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் வேலை பார்ப்பதற்காக ஒரு தனியார் ஏஜென்சி மூலம் தனுஷ் என்ற நபரை நியமித்திருந்தார். இந்நிலையில் ஜனவரி 11-ஆம் தேதி நிக்கி கல்ராணி வீட்டில் வேலை பார்க்கும் தனுஷ் சந்தேகத்திற்கு இடமாக சில பொருட்களை மறைத்து எடுத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து நிக்கிகல்ராணி … Read more