டாய்லெட்டில் ஆணுறுப்பை கடித்த பாம்பு..?

snake-biting-penis-in-toilet

*ஆணுறுப்பை கடித்த பாம்பு* நாம் எல்லோரும் கவலையாக இருக்கும்போது பாத்ரூமில் உக்காந்து என்னடா வாழ்க்கை இது ஏன் நமக்கு இப்படி நடக்குது நம்ம வாழ்க்கை எதை நோக்கிப் போகும் நாம என்னதான் பண்ணப் போறோம் அப்படின்னு நிறைய விஷயங்களை யோசித்து பார்ப்போம். இந்தக் கவலைகள் மட்டுமில்லாமல் பாத்ரூமில் ஒரு கொடுமையை நடந்துள்ளது. அதாவது பாத்ரூமில் பாம்பு ஒருவரை கடித்தது. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 47 வயது உடைய ஒரு நபர் ஆப்பிரிக்கா காடுகளை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளார். … Read more