ஆப்பிரிக்கா நாட்டின் எலோன் மஸ்க்..?

elon-musk-of-africa

*எலோன் மஸ்க்* “நம்மால் முடியும் என்று நினைத்து ஒரு விஷயத்தை பண்ணும் நபர்களுக்கு கண்டிப்பாக ஒருநாள் அதற்கான பலன் கிடைத்தே தீரும்” என்பதற்கு ஒரு உதாரணம் இந்த சிறுவன். ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கானா என்னும் பகுதியில் ரொம்பவே ஏழ்மையான குடும்பத்தில் வாழ்ந்து வருபவர் தான் கில்வின் என்பவர். கில்வின் தனது சிறு வயதில் இருந்தே ஒரு இன்ஜினியர் ஆக வேண்டும் என்று பெரிய கனவுகளுடன் இருந்துள்ளார் ஆனால் சில கஷ்டத்தினால் அவரது படிப்பை தொடர முடியவில்லை. … Read more