ஏஜென்ட் கண்ணாயிரம்-Official Teaser

ஏஜென்ட் கண்ணாயிரம்-Official Teaser

*ஏஜென்ட் கண்ணாயிரம்* நடிகர் சந்தானம் இயக்கத்தில் மனோஜ் பீதா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம். இதில் ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஸ்காந்த், ரிடின் கிங்ஸ்லே, இ ராம்தாஸ், இந்துமதி, மதன், ஆதிரா போன்றவர்கள் துணை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரசன்னா ஜேகே இப்படத்தை தயாரித்துள்ளார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் முன்னோட்டம் தற்போது யூட்யூப் வலைதளத்தில் வெளியாகியுள்ளது. Think Music India என்ற யூடியூப் பக்கத்தில் ஏஜென்ட் … Read more