யாருக்குமே தெரியாமல் | Thala Ajith வாங்கிய | Awards list in tamil

யாருக்குமே தெரியாமல் Thala Ajith வாங்கிய Awards list in tamil

*அஜீத் குமார் வாங்கிய விருதுகள்* தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார், ஏராளமான ரசிகர்களை தன் நடிப்புத் திறமையால் பின் பற்ற வைத்துள்ளார் அஜித். 90களில் தமிழ் திரைத்துறையில் அறிமுகமாகி தற்போது ஒரு பெரும் அச்சத்தை அடைந்துள்ளார். அஜீத் குமார் 1 மே 1971 இல், இந்தியாவில் உள்ள ஐதராபாத்தில் பிறந்தவர். அவரது தந்தை பி.சுப்ரமணியம் கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த ஒரு தமிழர், அவரது தாயார் மோகினி சிந்தி மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அஜீத் குமாரிக்கு மூன்று சகோதரர்கள் அனுப் … Read more