ஏன் நடிகர் அஜித்துக்கு பணத்து மேல ஆசை இல்லை

ஏன் நடிகர் அஜித்துக்கு பணத்து மேல ஆசை இல்லை

*நடிகர் அஜித்* தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி போன்றவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் தங்களது சம்பளத்தை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ஆனால் இவர்களைப் போல் முன்னணியில் உள்ள நடிகர் அஜித் குமார் ஏன் இவர்களை விட கம்மியாக சம்பளம் வாங்குகிறார் என்று தயாரிப்பாளர் ராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஒரு நேர்காணலில் தயாரிப்பாளர் ராஜனிடம் விஜய், ரஜினி தங்களது சம்பளத்தை உயர்த்தும்போது ஏன் நடிகர் அஜித்குமார் தனது சம்பளத்தை உயர்த்தவில்லை என்ன காரணம் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு … Read more

நல்லது பண்ண நல்லதே நடக்கும் | வலிமை அஜித் சம்பளம்?

நல்லது பண்ண நல்லதே நடக்கும் | வலிமை அஜித் சம்பளம்?

*வலிமை* தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இந்நிலையில் தற்போது ஹச்.வினோத் இயக்கத்தில் தனது 60வது படமான வலிமை திரைப்படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. ஹச்.வினோத் ஒரு சிறந்த இயக்குனர் இன்று அவருடைய படங்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம். தற்போது இவர் அஜீத் குமாரை வைத்து இயக்கியுள்ள “வலிமை” திரைப்படத்தை அஜீத் ரசிகர்களும் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் ஹுமா … Read more