AK61 படத்தின் Title என்ன தெரியுமா

AK61 படத்தின் Title என்ன தெரியுமா

*AK61* நடிகர் அஜித்குமார் தனது 61-வது படத்தில் வலிமை படத்தினுடைய இயக்குனர் எச்.வினோத்துடன் திரும்பவும் இணைய உள்ளார். AK61 என தற்காலிகமாக பெயிரிடப்பட்டுள்ள இந்தத் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய தகவலின்படி, AK61 திரைப்படத்தின் தலைப்பை தயாரிப்பாளர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டனர். திட்டமிட்டபடி நடந்தால் அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மார்ச் மாதம் 9ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆக்ஷன் திரில்லர் போன்ற கதைக்களம் என்று … Read more