புஷ்பா படத்தின் மொத்த விற்பனை எத்தனை கோடி தெரியுமா?

do-you-know-the-total-sales-of-pushpa-movie-in-crores

*புஷ்பா* அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா The Rise திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. புஷ்பா திரைப்படம் மொத்தமாக விற்பனை விநியோகம் சேர்த்து ரூபாய் 220 கோடி பெற்றுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இத்திரைப்படம் ஆந்திர அரசிற்கும் தெலுங்குத் திரையுலகத்திற்க்கும் இடையே நடந்துவரும் பனிப்போரை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் சினிமா டிக்கெட் விலையை பெருமளவில் குறைக்கும் சர்ச்சைக்குரிய அரசாங்க உத்தரவை நிறுத்தி வைத்தது. பல மாதங்களாக நீடித்த பதட்டங்களுக்கு இது வரவேற்கத்தக்க முடிவாக … Read more