அம்பானி ரத்தன் டாடா வீட்டுக் கல்யாணம்

அம்பானி ரத்தன் டாடா வீட்டுக் கல்யாணம்

*அம்பானி ரத்தன் டாடா* சில வருடத்திற்கு முன்பு இந்தியாவின் கோடீஸ்வரர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா ஆகிய இவர்களின் வீட்டில் கல்யாணம் நடந்தது. முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணம் மிக பிரமாண்டமாக எல்லோரும் பார்த்து வியக்கும் வகையில் இருந்தது. ஹிந்தி திரை உலகின் முன்னணி நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான், அமிதாப் பச்சன் இவர்களெல்லாம் முகேஷ் அம்பானி வீட்டு கல்யாணத்தில் சாப்பாடு பரிமாறினார். அனைத்து முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களுக்கும் கல்யாண அழைப்பு … Read more