கப்பல் மூழ்கியதால் அதிபர் மாற்றம்

change-of-chancellor-as-the-ship-sank

*கப்பல் மூழ்கியதால் அதிபர் மாற்றம்* 1999ல் எலியன்ட் கான்சலஸ் என்னும் ஒரு சிறியவரும் மற்றும் அவருடைய அம்மாவும் மியாமி விற்கு Illegalலாக கப்பலில் பயணம் செய்துள்ளனர். எலியன்ட் எலியன்ட்டின் அம்மா மற்றும் அவர்களுடன் சேர்ந்து 11 நபர்கள் ஒரு கப்பலில் திருட்டுத்தனமாக மியாமிற்க்கு சென்றுள்ளனர். பொதுவாக இந்த மாதிரி விஷயத்திற்கு ஒரு ப்ராப்பர் ஆன கப்பலை உபயோகிக்க மாட்டார்கள். இவர்கள் மியாமிற்கு போவதற்கு ஒரு சாதாரண கப்பலை உபயோகித்தனர். இதனால் அந்த கப்பல் பாதிவழியில் உடைந்து மூழ்கியது. … Read more