துபாயிலும் ஒரு அருணாச்சலம்..?

an-arunachalam-in-dubai-too

*அருணாச்சலம்* துபாயை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தனது யூடியூப் சேனல் வீடியோ விற்காக சேலஞ்ச் வீடியோ எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார். அந்த நபர் வீடியோ எடுப்பதற்காக துபாயில் உள்ள ஒரு மாலிற்க்கு செல்கிறார். இந்தச் சேலஞ்ச்இன் முறை என்னவென்றால் அவரிடம் இருக்கும் கிரெடிட் கார்டை ஒருவரிடம் கொடுத்து ஐந்து நிமிடத்திற்குள் அந்தமாலில் இருக்கும் எந்தப் பொருளையும் வாங்கிக்கொள்ளலாம். அந்த நபர் மாலிற்க்கு சென்று போதுவாக ஒரு நபரை தேர்ந்தெடுத்து அவரிடம் சென்று இந்த சேலஞ்சை … Read more