மொபைல் ஃபிளைட் Mode Trick..?

mobile-flight-mode-trick

*ஃபிளைட் Mode Trick* மொபைல் ஃபிளைட் Mode நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. அது பயன்படும் நேரம் பிளைட்டில் செல்லும்போது அல்லது நெட்வொர்க் சரியாக இல்லாத போதும் தான். ஃபிளைட் மோட் என்பது பொதுவாக மொபைலுக்கு நெட்வொர்க் மூலம் எந்த ஒரு இடையூறு வராமல் தடுப்பதே ஆகும். சொல்லப்போனால் ஃபிளைட் Mode நெட்வொர்க் மொத்தமாகவே கிடைக்காமல் செய்து விடும். எல்லா ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் இந்தப் ஃபிளைட் Mode ஆப்ஷன் இருக்கும். இப்போது இந்த ஆண்ட்ராய்ட் போனில் உள்ள … Read more