ஹிட்லரால் Anime உருவானதா..?

was-anime-created-by-hitler

*ஹிட்லரால் Anime உருவானதா?* போகேமான், டோரிமான், சின்சான், டிராகன் பால் ஜி, போன்ற கார்ட்டூன்ஸ் Anime என்று கூறுவார்கள் அது எல்லாமே ஜப்பான் நாட்டில் உருவாக்கியது தான். பொதுவா உங்களுக்கு பிடித்த ஒரு பத்து கார்ட்டுன்ஸ்களை எழுதுங்கள் என்று சொன்னாள் அதில் எட்டு ஜப்பானில் உருவாக்கியதாக தான் இருக்கும். உலகத்தில் எத்தனையோ நாடுகள் உள்ளன அத்தனை நாட்டிலும் அந்த கார்ட்டூன்களை பார்க்கும் சிறுவர்களும் உள்ளனர் இந்த கார்ட்டூனை உருவாக்குவர்களும் உள்ளன. ஆனால் ஜப்பானில் மட்டும் ஏன் இவ்வளவு … Read more