அரபிக் குத்து Full Song, Beast, Thalapathy Vijay, Anirudh, Nelson, Siva

அரபிக் குத்து Full Song, Beast, Thalapathy Vijay, Anirudh, Nelson, Siva

*அரபிக் குத்து* தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது, சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பூஜா ஹெட்ஜ், செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதிஷ் கிருஷ்ணன், ரிடின் கிங்ஸ்லே, ஷைன் டாம் சாக்கோ, லில்லிபுட் ஃபரூக்கி, அங்கூர் அஜித் விகல், பிஜோர்ன் சுர்ராவ் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் … Read more

வாடகை தர மறுத்த அனிருத்

வாடகை தர மறுத்த அனிருத்

*அனிருத்* தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் மீது தற்போது மிகப்பெரிய புகார் ஒன்று எழுந்துள்ளது. அதாவது அனிருத் சென்னையில் ஒரு மிகப்பெரிய ஸ்டூடியோவை வாடகைக்கு எடுத்து அதில் தான் தன்னுடைய இசையை Compose செய்து வருகிறார். அந்த ஸ்டூடியோவிற்கு மாதம் சுமார் ரூபாய் இரண்டு லட்சம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஸ்டூடியோவின் உரிமையாளர் துபாயில் இருந்த நிலையில் அனிருத் அந்த ஸ்டூடியோவுக்கு வாடகை சில மாதங்களாக கட்டவில்லை என்று கூறப்படுகிறது. வாடகை குறித்து … Read more