அண்ணாத்த, மாநாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் போட்டி..?

*அண்ணாத்த,மாநாடு வசூல் போட்டி* நவம்பர் 4 ஆம் தேதி ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் எந்த ஒரு பெரிய போட்டி இல்லாமல் வெளியானது எந்த ஒரு தடையும் இல்லாமல் பாக்ஸ் ஆபீஸில் வசூல் குவித்தது. தற்போது சிம்புவின் மாநாடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் மாநாடு அண்ணாத்த இரண்டு திரைப்படத்திற்கும் வசூல் போட்டி ஆரம்பித்துள்ளது. தீபாவளியன்று வெளியான ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் மூன்று வாரங்களுக்கு மேல் எந்த ஒரு தடையுமின்றி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் … Read more