யார் இந்த அன்னபூரணி உண்மை முகம் என்ன..!

யார் இந்த அன்னபூரணி உண்மை முகம் என்ன..!

*அன்னபூரணி* சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் விஷயம் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டி இருக்கக்கூடிய போஸ்டர்கள் குறித்துதான். அந்த போஸ்டரில் ஆன்மீக ரீதியாக விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் புதிய அவதாரமாக ஒருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தற்போது விவாதமாக மாறியுள்ளது. “அகிலத்தை ஆளும் ஆதிபராசக்தியின் அவதாரமே அன்னபூரணி அரசு அம்மா” என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அன்னபூரணி யாரென்று விசாரித்தப் போது சில வருடங்களுக்கு முன்பு “சொல்வதெல்லாம் உண்மை” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் … Read more