ஸ்டீவ் ஜாப்ஸ் ஏன் ஒரே ஆடை அணிந்திருந்தார்..?

why-steve-jobs-wear-the-same-dress

*ஒரே ஆடை அணிந்திருந்தார்* 1980களில் இருந்து ஸ்டீவ் ஜாப்ஸ் பிளாக் துர்ட்லேனெக் டி-ஷர்ட்டும் ப்ளூ லீவிஸ் பேண்டும் அணிந்திருப்பார். சாதாரண நாட்களிலும் வேலை நாட்களிலும் இந்த உடைகளை அணிந்து இருப்பார் இதற்குக் காரணம் என்னவென்றால். 1980களில் ஜப்பானில் உள்ள சோனி ஃபேக்டரிக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் சென்றிருந்தார். அப்போது அங்கு உள்ள அனைத்து தொழிலாளர்களும் யூனிபார்ம் ஆக ஆடைகள் அணிந்து வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த காலத்தில் யூனிஃபார்ம் என்பது பழகிய ஒன்று ஆனால் அன்று இது புதிதாக … Read more