பூர்ணிமா ரவி உருவான கதை..?

the-story-of-purnima-ravi

*பூர்ணிமா ரவி* பூர்நிம ரவி அக்டோபர் ஐந்தாம் தேதி 1998 ஆம் ஆண்டு வேலூரில் பிறந்தார். இவர் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் தன் படிப்பை முடித்தார். இவருடைய ஆராத்தி ஆனந்தி என்னும் யூடியூப் சேனலில் போடும் வீடியோக்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர் மேலும் இவரது சேனலுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளனர் இவருடைய துடிச்சலான நடிப்பிற்கும் இவருடைய அழகிய முகபாவனைகளும் பல ரசிகர்கள் உள்ளனர். ஒரு தனி பெண்மணியாக இக்காலத்தில் வெற்றி பெறுவது … Read more