ராக்கி இயக்குனருடன் இணையும் தனுஷ்..!

ராக்கி இயக்குனருடன் இணையும் தனுஷ்..!

*தனுஷ்* தென்னிந்திய பிரபல நடிகர் தனுஷ் மேலும் ஒரு பெரிய படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பரபரப்பான செய்தியை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் உருவாகியுள்ள “ராக்கி” திரைப்படம் வியாழக்கிழமை அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் தனுஷை அடுத்ததாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவல்களும் … Read more