இவருக்கு பதில் இவர் தயாரிப்பாளர் முடிவு..!

இவருக்கு பதில் இவர் தயாரிப்பாளர் முடிவு..!

*அஸ்வின்* “குக் வித் கோமாளி” சீசன்2 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர் அஸ்வின். அஸ்வின் இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ரெட்டைவால் குருவி” என்ற நாடகத்தில் நடித்துள்ளார். அதேபோல் பெரிய திரையிலும் ஓ காதல் கண்மணி, ஆதித்யா வர்மா போன்ற போன்ற படங்களில் சிறிய ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நான் கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என்று இன்று பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியது. பலரும் இவரை விமர்சித்து வெறுக்க … Read more