டெஸ்லா ஆட்டோபைலட் குழுவில் பணியமர்த்தப்பட்ட முதல் பணியாளர் யார்..?

டெஸ்லா ஆட்டோபைலட் குழுவில் பணியமர்த்தப்பட்ட முதல் பணியாளர் யார்..

*டெஸ்லா ஆட்டோபைலட்* இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் எல்லுஸ்வாமி டெஸ்லா ஆட்டோபைலட் குழுவின் பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சார கார் தயாரிப்பாளரும் CEP எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆட்களை ஆட்சேர்ப்பு செய்ய சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வரும் எலோன் மஸ்க், தனது மின்சார வாகன நிறுவனத்தின் ஆட்டோபைலட் குழுவில் பணியமர்த்தப்பட்ட முதல் ஊழியர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் எல்லுசுவாமி என்பதை வெளிப்படுத்தியுள்ளார். டெஸ்லா ஹார்ட்கோர் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களைத் தேடுகிறது என்று சமீபத்தில் மஸ்க் ட்விட்டரில் … Read more