அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்து நடிகரான தமிழ் நடிகர்கள்..?
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான பலர் தனது ஆரம்ப காலத்தில் ஒரு டைரக்டராக ஆக வேண்டுமென்று அசிஸ்டன்ட் டைரக்டராக பணிபுரிந்து காலப்போக்கில் நடிகர்களாக மாறி விட்டனர். அவர்கள் யார் யார் என்று இதில் பார்ப்போம்: *நடிகர் விஷால்* செல்லமே படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ஒரு நடிகராக அறிமுகமானவர். அதற்கு முன்னாடி ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்கிய வேதம் என்னும் திரைப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் விற்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். *நடிகர் கார்த்தி* பருத்திவீரன் … Read more