Australia Vs Pakistan Today Live Match

Australia Vs Pakistan Today Live Match

*Australia Vs Pakistan* ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பத்தாண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட சென்றுள்ளது, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, ஒரு 20ஒவர் போட்டிகள் விளையாட உள்ளன. தற்போது ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியை கராச்சி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர், முதல் டெஸ்ட் போட்டியில் போட்டி சமனில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் நிறைவுக்கு வந்துள்ளது, முதலில் … Read more