24 காளைகளை அடக்கிய வீர தமிழன்

24 காளைகளை அடக்கிய வீர தமிழன்

*வீர தமிழன்* பொங்கல் விழாவில் அன்று தமிழர்களின் பெருமை மற்றும் பாரம்பரியமான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். அதுபோல் கடந்த வெள்ளிக்கிழமை பொங்கல் விழாவில் அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல வீரர்கள் மற்றும் காளை மாடுகள் பங்கேற்றனர். கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் சுமார் 24 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். கார்த்திக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஆவார். பரிசு பெற்ற பிறகு கோரிக்கையாக நான் … Read more