Bank Exam Qualifications | வங்கி தேர்வு தகுதி

Bank Exam Qualifications | வங்கி தேர்வு தகுதி

இந்தப்பதிவில் பேங்க் தேர்வுக்கு என்னென்ன தகுதி மற்றும் வயது வரம்பு என்ன என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம். வங்கித் தேர்வு எழுதுவதற்கு கண்டிப்பாக கல்வித்தகுதி அவசியம், அதிலும் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு பட்டம் படித்திருக்க வேண்டும், முக்கியமாக அந்த பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நிறைய நபர்களுக்கு வங்கித் தேர்வு எழுதுவதற்கு வயதுவரம்பு என்னவா இதுக்கும் என்பதில் குழப்பம் இருக்கிறது, இந்த வயது வரம்பு பிரிவுகள் சமூகம் சார்ந்தது பிரிக்கப்பட்டிருக்கும். General and OBC Ibps … Read more