புதிய தொழில் தோடங்கா போரம்..!

புதிய தொழில் தோடங்கா போரம்..!

*புதிய தொழில்* யூட்யூபில் பிரபலமான இரு ஜோடிகள் தான் ராம் ஜானு. ராம் வித் ஜானு என்ற யூடியூப் சேனலில் இருவரும் சேர்ந்து Vlog வீடியோஸ்களை பதிவிட்டு வந்தனர். இதனால் இவர்களை பலர் பின்தொடர்ந்து வந்தனர். சமீபத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது Volgs அனைத்தும் ரசிக்கும்படியாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். தற்போது இருவரும் ஒரு நேரலையில் பேசியுள்ளனர். அதில் எல்லோருக்கும் ஒரு குட் நியூஸ் என்று தலைப்பிட்டனர். இதனால் ரசிகர்கள் ஒருவேளை ஜானு Pregnantஆக இருக்கிறாரோ என்று … Read more