BB தமிழ் 5 ஒரு போட்டியாளருக்கு இவ்வளவு சம்பளமா

BB தமிழ் 5 ஒரு போட்டியாளருக்கு இவ்வளவு சம்பளமா

*போட்டியாளருக்கு இவ்வளவு சம்பளமா* விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது ஒட்டுமொத்த போட்டியாளர்களின் ஒரு நாள் சம்பளத்தின் தகவல் வெளிவந்துள்ளது. சிபி, நிரூப், தாமரைச்செல்வி, ஐக்கி பேரி, சுருதி ஆகிய ஐந்து நபர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் ஒரு நாள் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதில் சிபி பிக் பாஸ் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி ரூபாய் 12 லட்சத்தை எடுத்துச் சென்றது குறிப்பிடதக்கது. ரசிகர்களுக்கு அவ்வளவாக பிரபலமில்லாத … Read more