BB 5 வீட்டில் அடிதடி..!

BB 5 வீட்டில் அடிதடி..!

*BB 5 வீட்டில் அடிதடி* போதுவாக அனைத்து சீசன் பிக்பாஸ் வீட்டில் வெள்ளிக்கிழமை போட்டியாளர்கள் கடுமையாக சண்டையிடுவதையும், திடீரென்று ஒருமையில் கட்டிப்பிடிப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். நடப்பு சீசனில் தாமரைச்செல்வி வாரந்தோறும் ஒருவருடன் சண்டையிட்டு கமல்ஹாசன் முன்னிலையில் அவர்களுடன் சமாதானம் செய்து வருகிறார். நேற்றைய நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் முதல் முறையாக ஆன்-ஸ்பாட் ஓபன் நாமினேஷனை நடைபெற்றது. தற்போது நாமினேஷனில் அமீருக்கும் தாமரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த வாரம் டிக்கெட் டு ஃபைனால் … Read more