பீஸ்ட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல்

*பீஸ்ட்* தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட், இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் என கூறப்படும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். *பீஸ்ட் சாதனை* பல்வேறு இடங்களில் விஜய்யின் படத்திற்கான டிக்கெட்டுகள் சாதனையாக விற்கப்பட்டுள்ளன, மேலும் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு சக்திவாய்ந்த தொடக்கத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் திரைப்படத்திம் … Read more