Beast திரைப்படத்தின் டிரெய்லர் வெறித்தனமாக இருக்கிறது

Beast திரைப்படத்தின் டிரெய்லர் வெறித்தனமாக இருக்கிறது

*Beast* தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட், இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் என கூறப்படும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் அரப்பிக்குத்து மற்றும் ஜாலிஓ ஜிம்கான என்ற பாடல்களை படக்குழு வெளியிட்டனர். அப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்று தற்போது வைரலாகி டிரேண்டாகி வருகிறது. அப்பாடல்கள் யூடியூப் … Read more