Beast திரைப்படத்தில் வரும் இந்த மொட்டை வில்லன் யார்?

Beast திரைப்படத்தில் வரும் இந்த மொட்டை வில்லன் யார்?

*Beast மொட்டை வில்லன்* தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட், இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6 மணி அளவில் வெளியாகியது. டிரெய்லரை பார்த்த அனைவரும் பிரமாதமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர், இந்த டிரெய்லரை பார்த்த பிறகு இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் பெருகியுள்ளது. பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லரில் ஷாப்பிங் மால் ஐ கடத்தி வைத்திருக்கும் கும்பலில் தலைமை தாங்கிய ஒருவர் முகமூடி அணிந்து மொட்டை போல் காட்சி அளிக்கிறார், இவர் … Read more

YouTube-யில் சாதனை படைத்த Beast திரைப்படத்தின் டிரெய்லர்

YouTube-யில் சாதனை படைத்த Beast திரைப்படத்தின் டிரெய்லர்

*Beast டிரெய்லர்* பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6 மணி அளவில் யூடியூப் தளத்தில் வெளியாகி பெரும் சாதனை படைத்துள்ளது, அதுமட்டுமில்லாமல் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கூறியுள்ளனர். பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று 6 மணி அளவில் வெளியாகியது, வெளியாகிய ஐந்து நிமிடத்தில் சுமார் 1 மில்லியன் பார்வையாளர்கள் ட்ரைலரை பார்த்துள்ளனர். தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சுமார் 25 மில்லியன் Viewsகளை கடந்து சாதனை படைத்துள்ளது, 2.2 மில்லியனுக்கும் மேல் … Read more

Beast திரைப்படத்தின் டிரெய்லர் வெறித்தனமாக இருக்கிறது

Beast திரைப்படத்தின் டிரெய்லர் வெறித்தனமாக இருக்கிறது

*Beast* தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட், இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லர் என கூறப்படும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் அரப்பிக்குத்து மற்றும் ஜாலிஓ ஜிம்கான என்ற பாடல்களை படக்குழு வெளியிட்டனர். அப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்று தற்போது வைரலாகி டிரேண்டாகி வருகிறது. அப்பாடல்கள் யூடியூப் … Read more

பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் எப்போ?

பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் எப்போ

*பீஸ்ட்* தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது, சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பூஜா ஹெட்ஜ், செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதிஷ் கிருஷ்ணன், ரிடின் கிங்ஸ்லே, ஷைன் டாம் சாக்கோ, லில்லிபுட் ஃபரூக்கி, அங்கூர் அஜித் விகல், பிஜோர்ன் சுர்ராவ் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் அனிருத் … Read more