பிக் பாஸ் சீசன் 5 தமிழ் புதிய தொகுப்பாளர் ரம்யா..?

big-boss-season-5-tamil-new-host-ramya-krishnan

*பிக் பாஸ் சீசன் 5 தமிழ்* கடந்த ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. 2017 இல் தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடர் அன்றிலிருந்து இன்றுவரை கமலஹாசன் தான் வரை தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது பிக்பாஸ் சீசன் 5 நடந்து வருகிறது. இன் நிகழ்ச்சி 50 நாட்களையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே கமலஹாசன் அமெரிக்காவிற்குச் சென்று வந்துள்ளார் அதனால் அவரை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா தொற்று … Read more