இருக்கு ஆனா இல்ல பவம் அமிர்..!

இருக்கு ஆனா இல்ல பவம் அமிர்..!

*அமிர் பாவனி* விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தற்போது Freeze டாஸ்க் நடந்து வருகிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் அவர்களைப் பார்த்துவிட்டுச்செல்ல பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார்கள். பிக் பாஸ் அமீருக்கு தனது வாழ்க்கைப் பயணத்தை பற்றி பேசுவதற்கு ஒரு வாய்ப்பு அளித்தார். அதில் அமீர் தன் வாழ்க்கையையும் அம்மா மரணத்தையும் கூறியது பலரை சோகம் அடைய வைத்தது. இந்நிலையில் பாவனியின் அம்மாவும் அவரது சகோதரியும் வீட்டிற்குள் வந்தனர். பாவனி … Read more

அப்பாவுக்கு மக்கள் சப்போர்ட்.

people-support-dad

*தப்பாக புரிந்து கொண்டுள்ளார்* இசைவாணி தன் அப்பாவான இமான் அண்ணாச்சியை தப்பாக புரிந்து கொண்டுள்ளார் என மகள் வருத்தம். பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இல் போட்டியாளர்களாக இமான் அண்ணாச்சியும் கானா இசை வானியும் பங்கேற்று வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் நேர்மையாக விளையாடி வருபவர் இமான் அண்ணாச்சி ஆவார். அவரைப்பற்றி அவரது மகள் ஜெஃபி ஷைனி கூறியுள்ளார். ஜெஃபி ஷைனி கூறுவது, கடந்த 4 சீசனாக அப்பாவ பிக் பாஸுக்கு கூப்பிட்டாங்க,நாங்க எல்லாரும் பிக்பாஸ் பார்ப்போம், … Read more

அபிஷேக் ராஜா | போட்டு உடைத்த உண்மை.

abhishek-raja-the-fact-that-put-is-broken

அபிஷேக் ராஜா உடைத்த உண்மை பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்தது என்ன? பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்கில் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்களையும் கண்கலங்க வைத்தவர் தான் நமிதா மாரிமுத்து. சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் தான் திருநங்கைகள். சமுதாயத்திலிருந்து உலக அளவில் பங்கேற்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவுடன் தமிழ் பிக் பாஸ் சீசன் 5 ஹவுஸில் போட்டியாளராக நுழைந்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிக் பாஸ் ஆரம்பித்த ஒரே … Read more