நிரூப்க்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்த Bigg Boss

நிரூப்க்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்த Bigg Boss

*நிரூப்* விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி தற்போது தான் முடிந்துள்ளது இதில் ராஜு வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களாக அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது விஜய் டிவி பிக்பாஸ் அல்டிமேட் என்ற ஒரு புதிய சீசனை அறிமுகப்படுத்தியது எல்லோருக்கும் தெரியும். பிக்பாஸ் அல்டிமேட் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கப் போவதாக தகவல்கள் … Read more