தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5க்கு ரவி Re Entry..?

ravi-re-entry-for-telugu-big-boss-season-5

*தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5* தெலுங்கு தொகுப்பாளர் ரவி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதில் பல்வேறு காரணங்களால் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். அவரை அநியாயமாக நீக்கியதாக கண்டித்து ரவி ரசிகர்கள் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடத்தி ரவி ரசிகர்களும் பிக்பாஸ் பார்வையாளர்களும் அவரை மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைத்து வர வேண்டும் என்று Star Maaவிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை விட ரவி தான் மிகவும் தகுதியான போட்டியாளர் என்று … Read more