BB 5 ஆமீர் இன் தாய் கொலை செய்யப்பட்டாரா..?

killbb-5-aamirs-mother-was-ed

*அமீர்* பிக் பாஸ் சீசன் 5 தமிழ் வீட்டிற்குள் “Wild Card” மூலமாக என்ட்ரி கொடுத்தவர் தான் அமீர். இவர் ஒரு நடன கோரியோகிராபர் என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை கதையைப் பற்றி கூறுமாறு ஒரு டாஸ்க் இருக்கும் அது இந்த சீசனில் முன்னதாகவே நடந்துவிட்டது. தற்போது அமீர் மற்றும் சஞ்சீவ் “Wild Card” மூலமாக வீட்டிற்குள் நுழைந்தனர். இதனால் தற்போது இவர்கள் இருவருக்கும் தங்களது வாழ்க்கை பயணத்தைப் பற்றி பேச … Read more