இன்றைக்கு BB வீட்டை விட்டு வெளியேறியது இவர்தான்

இன்றைக்கு BB வீட்டை விட்டு வெளியேறியது இவர்தான்

*BB வீட்டை விட்டு வெளியேறியது* விஜய் டிவியில் 90 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. தற்போதைய இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வாரம் இருதியில் ஒருவர் குறைவான Vote அடிப்படையில் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுவார். அதுபோல் இந்த வாரம் தாமரைச்செல்வி Evict ஆகிவிட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் மிகவும் கடினமான போட்டியாளர்களில் ஒருவராக தாமரைச்செல்வி குறிப்பிடப்பட்டுள்ளார். பல அறிக்கையின்படி, அவர் தற்போது பிக் … Read more

முதல் Finalist ஆக அமீர் வெற்றி

முதல் Finalist ஆக அமீர் வெற்றி

*அமீர்* விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி 80 நாட்களையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வீட்டிற்குள் பிரியங்கா, ராஜு, சஞ்சீவ், தாமரை, நிரூப், பாவணி, சிபி, அமீர் விளையாடிக் கொண்டு வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக Finalக்கு செல்ல Ticket to Finale வேல்வதற்க்கான போட்டி வைத்து வெற்றி பெறுபவர்களை Finalக்கு அழைத்துச் செல்வார்கள். இந்த நிலையில் இந்த வாரம் Ticket to Finale போட்டி … Read more

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5 வின்னர் யார் தெரியுமா..?

who-knows-the-winner-of-telugu-big-boss-season-5

*பிக் பாஸ் சீசன் 5 வின்னர்* நாகார்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தெலுங்கு சீசன் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளராக VJ சன்னி வெளிவந்துள்ளார். தனது மகிழ்ச்சியான தருணத்தை வாழ்ந்து காட்டிய சன்னி “என்னை வெற்றி பெற வைத்த என்னுடைய 19 போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றி” என்று கூறினார். அதேநேரத்தில் முதல் ரன்னர் அப் சண்முக் எப்படி வெற்றி பெறவில்லை ஆனால் இந்த பயணம் அவருக்கு முக்கியமானது என்று கூறினார். சன்னிக்கு சமூகவலைதளங்களில் அபரிமிதமான … Read more