RRR படத்தின் முதல் வாரத்தின் வசூல் என்ன

RRR படத்தின் முதல் வாரத்தின் வசூல் என்ன

*RRR* ராஜமௌலியின் RRR திரைப்படம் சர்வதேச அளவில் புதன்கிழமை வரை சுமார் $20.30 மில்லியன்(155 கோடி)வசூலித்துள்ளது, $16 மில்லியன் தொடக்க வார இறுதிக்கு பிறகு, வார நாட்களில் அதன் மொத்தத்தில் மேலும் $4 மில்லியன் சேர்த்தது. தற்போது இந்திய அளவில் ரூபாய் 682 கோடிகள் வசூலித்துள்ளது, இது எந்திரன் 2.0(666 கோடி) திரைப்படத்தை முந்தி All Time ஆறாவது பெரிய இந்திய திரைப்படமாக உருவெடுத்துள்ளது. RRR திரைப்படத்தின் வெளிநாட்டு தொடக்க வார இறுதிக்கான வசூல்: அமெரிக்கா /கனடா … Read more

BB அல்டிமேட் மாஸ் என்ட்ரி கொடுத்த தாமரை

BB அல்டிமேட் மாஸ் என்ட்ரி கொடுத்த தாமரை

*BB அல்டிமேட்* பிக்பாஸ் அல்டிமேட் கூடிய விரைவில் ஆரம்பமாகப் போகிறது, இதனை எதிர்பார்த்து பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை, சந்தோசம், நகைச்சுவை கலந்த ஒரு என்டர்டைன்மென்டாக இருக்கும் அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட் 24 மணி நேரமும் Disney+ Hotstarஇல் ஒளிபரப்பப் போகிறார்கள். இதில் பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் நிறைய நபர்கள் கலந்து கொள்ளப் போகிறார்கள் குறிப்பாக வனிதா, ஓவியா, ஜூலி போன்றவர்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்று தகவல் … Read more

BB சீசன் 5 -யின் வெற்றியாளர் இவர்தான்

BB சீசன் 5 -யின் வெற்றியாளர் இவர்தான்

*BB சீசன் 5 -யின் வெற்றியாளர்* விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதியாக முடிந்துள்ளது. இதில் பல பிரபலமுள்ள போட்டியாளர்கள் அறிமுகமில்லாத போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இறுதி வாரத்திற்கு ஐந்து போட்டியாளர்கள் நிரூப், பாவணி, அமீர், பிரியங்கா மற்றும் ராஜூ. பிக் பாஸ் ஃபைனல் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருந்தது ஆனால் தற்போது கொரோனாவின் பரவலால் தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமை முழு … Read more

BB 5 வெற்றியாளர் இவர்தான் Vote வித்தியாசம்

BB 5 வெற்றியாளர் இவர்தான் Vote வித்தியாசம்

*BB 5 வெற்றியாளர்* விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி வந்தபிறகு தமிழ் மக்கள் அதிகம் பார்க்கும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது. கடந்த சீசன்களை விட இந்த சீசனில் மக்கள் அதிகமாக Vote செய்துள்ளார்கள் என்று தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் வெற்றியாளர்களுக்கான Vote பட்டியலில் ஐந்தாவது இடத்தில் அமீர், நான்காவது இடத்தில் நிரூப், மூன்றாவது இடத்தில் பாவணி உள்ளார்கள். இவர்கள் மூன்று … Read more

இன்றைக்கு BB வீட்டை விட்டு வெளியேறியது இவர்தான்

இன்றைக்கு BB வீட்டை விட்டு வெளியேறியது இவர்தான்

*BB வீட்டை விட்டு வெளியேறியது* விஜய் டிவியில் 90 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. தற்போதைய இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வாரம் இருதியில் ஒருவர் குறைவான Vote அடிப்படையில் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுவார். அதுபோல் இந்த வாரம் தாமரைச்செல்வி Evict ஆகிவிட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் மிகவும் கடினமான போட்டியாளர்களில் ஒருவராக தாமரைச்செல்வி குறிப்பிடப்பட்டுள்ளார். பல அறிக்கையின்படி, அவர் தற்போது பிக் … Read more

மிக பெரிய தொகையுடன் வெளியே வந்த போட்டியாளர்..?

மிக பெரிய தொகையுடன் வெளியே வந்த போட்டியாளர்..

*வெளியே வந்த போட்டியாளர்* விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்திற்கு முன் பணப்பெட்டியை கொடுத்து அதில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு கொடுப்பார். தற்போது இந்த சீசனிலும் இந்த வாய்ப்பு போட்டியாளர்களுக்கு கிடைத்துள்ளது. இதை யார் எடுத்துச் செல்லப் போகிறார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பெட்டியை சிபி … Read more

BB 5 அமிர்-க்கு எச்சரிக்கை குடுத்தது யார்…?

who-warned-bb-5-amir

*அமிர்* விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் Wild Card மூலமாக வீட்டிற்குள் நுழைந்த அவர் தான் நடன இயக்குனர் அமிர். இவர் மக்கள் மத்தியில் பெரும் அளவு பிரபலமடைந்தது இல்லை ஆனால் தற்போது பிக்பாஸ் மூலம் அனைவராலும் பேசப்பட்டு வருகிறார். இவர் தற்போது பிரபலமடைந்தற்க்கு காரணம் என்னவென்றால் பிக்பாஸ் சக போட்டியாளரும் மற்றும் சின்னத்திரை நடிகையுமான பவானி ரெட்டி இருவரும் இணைந்து வீட்டிற்குள் ரோமான்ஸ் செய்து வருவதை பலரும் … Read more

BB 5 விட்டில் முத்தத்திற்கு பஞ்சம் இல்லை!

BB 5 விட்டில் முத்தத்திற்கு பஞ்சம் இல்லை!

*முத்தத்திற்கு பஞ்சம் இல்லை* பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவியில் 79 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் தெரியாத பல முகங்கள் தான் பங்கேற்றுள்ளனர். இதில் பெண் போட்டியாளர்கள் தான் அதிகம். இதில் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் 10 பேர் இதுவரை வெளியாகியுள்ளன. இரண்டு பேர் “Wild Card” என்ட்ரி மூலம் கலந்துகொண்டனர். தற்போது 10 பேர் இப்போது பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் … Read more