இது நம்ம லிஸ்டுல இல்லையா?

இது நம்ம லிஸ்டுல இல்லையா

*பிக் பாஸ்* விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் தமிழ் பிக் பாஸ் சீசன் 5 இன்னும் சில தினங்களில் முடிவை எட்டப் போகிறது. இதில் இன்னும் 10 போட்டியாளர்கள் மீதம் உள்ளனர். பொதுவாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வாரத்திற்கு ஒருவர் நாமினேஷன் அடிப்படையில் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சிபி, நிரூப், பிரியங்கா, பவானி, அக்ஷரா, அருண் ஆகிய ஆறு பேர் உள்ளனர். தாமரைச்செல்வி இந்த வார வீட்டின் தலைவரால் அவரை யாரும் … Read more