பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு?

பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு

*போட்டியாளர்களின் சம்பளம்* பிக்பாஸ் அல்டிமேட் ஜனவரி 30ஆம் தேதி தொடங்கியுள்ளது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழைய போட்டியாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 48 நாட்கள் Disney+ Hotstarல் 24 நேரமும் ஒளிபரப்பாகின்றது. இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா, ஜூலி, சினேகன், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, அபிராமி, ஸ்ருதி, நிரூப், தாமரைச்செல்வி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபினே, ஷாரிக், சுஜா போன்றவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். தற்போது இதில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களுடைய … Read more