பில் கேட்ஸ் ஐ விட அதிக சொத்து மதிப்பு எலோன் மஸ்க்..!

elon-musk-has-more-property-value-than-bill-gates

*பில் கேட்ஸ் எலோன் மஸ்க்* எலோன் மஸ்க் வெறும் 11 மாதங்களில் பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பை விட அதிகமாக சம்பாதித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் பிறந்து இன்றைய காலத்து இளைஞர்களுக்கு ஒரு ரோல்மாடலாக விளங்கும் நபர் தான் எலோன் மஸ்க். இவர்தான் அந்த டெஸ்லா பங்குகளின் மதிப்பு பெருகியதால் $300 பில்லியனுக்கு மேல் சொத்து மதிப்பை பெற்ற ஒரே நபராக இருக்கிறார். 2021ல் எலோன் மஸ்க் பில் கேட்ஸின் வருட சொத்து மதிப்பான $135 பில்லியனை விட … Read more

Bill Gatesக்கு நடந்த 5 ரூபாய் சோதனை..?

5-rupee-test-for-bill-gates

*5ரூபாய் சோதனை* உலகில் பணக்காரப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் பில்கேட்ஸ். பில்கேட்ஸ் என்னும் பெயரைக் கேட்டாலே உலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும் அவர் யார் என்று. வில்லியம் ஹென்றி கேட்ஸ் ||| என்பது இவருடைய முழுப்பெயர் ஆகும். மைக்ரோசாப்ட் என்னும் நிறுவனத்தை நிறுவியது இவர்தான். பில் கேட்சுக்கு நடந்த ஐந்து ரூபாய் சோதனை என்னவென்று பார்ப்போம்? பில்கேட்ஸ் சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சாப்பிட்டு முடித்து விட்ட பிறகு அவர் சாப்பிட்டதற்குரிய $500 டாலர்ஸ் … Read more