பில் கேட்ஸ் ஐ விட அதிக சொத்து மதிப்பு எலோன் மஸ்க்..!

elon-musk-has-more-property-value-than-bill-gates

*பில் கேட்ஸ் எலோன் மஸ்க்* எலோன் மஸ்க் வெறும் 11 மாதங்களில் பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பை விட அதிகமாக சம்பாதித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் பிறந்து இன்றைய காலத்து இளைஞர்களுக்கு ஒரு ரோல்மாடலாக விளங்கும் நபர் தான் எலோன் மஸ்க். இவர்தான் அந்த டெஸ்லா பங்குகளின் மதிப்பு பெருகியதால் $300 பில்லியனுக்கு மேல் சொத்து மதிப்பை பெற்ற ஒரே நபராக இருக்கிறார். 2021ல் எலோன் மஸ்க் பில் கேட்ஸின் வருட சொத்து மதிப்பான $135 பில்லியனை விட … Read more